Tuesday, December 3, 2013

108 முருகர் போற்றி









108 முருகர் போற்றி


1)  ஓம் அப்பா போற்றி
2)  ஓம் அறனே போற்றி
3)  ஓம் அழகா போற்றி
4)  ஓம் அருவே போற்றி
5)  ஓம் உருவே போற்றி
6)  ஓம் அபயா போற்றி
7)  ஓம் அதிகா போற்றி
8)  ஓம் அறுபடையோய் போற்றி
9)  ஓம் ஆறுமுகத்தரசே போற்றி
10) ஓம் ஆதி போற்றி
11)  ஓம் அனுதி  போற்றி
12) ஓம் இச்சை போற்றி
13) ஓம் கிரியை போற்றி
14) ஓம் இறைவா போற்றி
15) ஓம் இளையோய் போற்றி
16) ஓம் ஈசா போற்றி
17) ஓம் நேசா போற்றி
18) ஒம் உத்தமா போற்றி
19) ஓம் உயிரே போற்றி
20) ஓம் உணர்வே போற்றி
21) ஓம் உமைபாலா போற்றி
22) ஓம் எளியோய் போற்றி
23) ஓம் எண்குணா போற்றி
24) ஓம் ஏகா போற்றி
25) ஓம் அனேகா போற்றி
26) ஓம் ஒலியே போற்றி
27) ஓம் சுடரொளியே போற்றி
28) ஓம் கந்தா போற்றி
29) ஓம் கடம்பா போற்றி
30) ஓம் கருணாமூர்த்தியே
31) ஓம் கதிர்வேலா போற்றி
32) ஓம் காவலா போற்றி
33) ஓம் கார்த்திகேயா போற்றி
34) ஓம் குகனே போற்றி
35) ஓம் குமரா போற்றி
36) ஓம் குரவா போற்றி
37) ஓம் குன்றுதோர் நின்றாய் போற்றி
38) ஓம் சரவணா போற்றி
39) ஓம் சண்முகா போற்றி
40) ஓம் சர்வ லோகேசா போற்றி
41) ஓம் சத்தியசீலா போற்றி
42) ஓம் சிட்டனே போற்றி
43) ஓம் சிவக்குமரா போற்றி
44) ஓம் சிவக்கொழுந்தே போற்றி
45) ஓம் சித்தி போற்றி
46) ஓம் முத்தி போற்றி
47) ஓம் சூரா போற்றி
48) ஓம் வீரா போற்றி
49) ஓம் சுப்ரமண்யா போற்றி
50) ஓம் செந்தமிழா போற்றி
51) ஓம் செங்கல்வராயா போற்றி
52) ஓம் சேவலா போற்றி
53) ஓம் சேனாதிபதியே போற்றி
54) ஓம் ஞானபண்டிதா போற்றி
55) ஓம் தூயோய் போற்றி
56) ஓம் துரையே போற்றி
57) ஓம் நடுவா போற்றி
58) ஓம் நல்லோய்போற்றி
59) ஓம் நாதா போற்றி
60) ஓம் போதா போற்றி
61) ஓம் நாவலா போற்றி
62) ஓம் பாவலா போற்றி
63) ஓம் நித்யா போற்றி
64) ஓம் நிமலா போற்றி
65) ஓம் பொன்னே போற்றி
66) ஓம் பொருளே போற்றி
67) ஓம் புலவா போற்றி
68) ஓம் பூரணா போற்றி
69) ஓம் மன்னா போற்றி
70) ஓம் மயிலோய் போற்றி
71) ஓம் மறையே போற்றி
72) ஓம் மணக்கோலா போற்றி
73) ஓம் மாசிலாய் போற்றி
74) ஓம் மால்முருகா போற்றி
75) ஓம் முருகா போற்றி
76) ஓம் முதல்வா போற்றி
77) ஓம் முத்தையா போற்றி
78) ஓம் மூவர்க்கும் மேலோய் போற்றி
79) ஓம் வரதா போற்றி
80) ஓம் விரதா போற்றி
81) ஓம் விவேகா போற்றி
82) ஓம் வித்தகா போற்றி
83) ஓம் விசாகா போற்றி

84) ஓம் விதியே போற்றி
85) ஓம் கதியே போற்றி
86) ஓம் விண்ணோர் தொழும் விமலா போற்றி
87) ஓம் குஞ்சரிமணாளா போற்றி
88) ஓம் பரங்குன்றின் பரமா போற்றி
89) ஓம் சூரனைமாய்த்தோய் போற்றி
90) ஓம் செந்தில் செவ்வேலா போற்றி
91) ஓம் ஆண்டியாய் நின்றாய்போற்றி
92) ஓம் ஆவினன் குடியோய்போற்றி
93) ஓம் ஏரகப் பெருமான் போற்றி
94) ஓம் எம்பிரான் குருவே போற்றி
95) ஓம் வள்ளி மணாளா போற்றி
96) ஓம் வளர் தணிகேசா போற்றி
97) ஓம் சோலையில் செல்வா போற்றி
98) ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி
99) ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி
100) ஓம் உடல் நலம் தருவாய் போற்றி
101) ஓம் செறுக்கினை அறுப்பாய் போற்றி
102) ஓம் சினம்காமம் தவிர்ப்பாய் போற்றி
103) ஓம் அவாவினை அழிப்பாய் போற்றி
104) ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
105) ஓம் பிறப்பை அழிப்பாய் போற்றி
106) ஓம் பெருவாழ்வு  அருள்வாய் போற்றி
107) ஓம் அனைத்தும் நீயே போற்றி
108) ஓம் அருள்வாய் இரத்தினகிரி பால முருகா
போற்றி போற்றி போற்றியே!!!!